श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
मुग्धेन्दुनिष्यन्दविलोभनीयां
मूर्तिं तवानन्दसुधाप्रसूतिम् ।
विपश्चितश्चेतसि भावयन्ते
वेलामुदारामिव दुग्धसिन्धोः ।। 13
पदच्छेदः
मुग्ध इन्दु निष्यन्त विलोभनीयां
मूर्तिं तव आनन्द सुधा प्रसूतिम् ।
विपश्चित: चेतसि भावयन्ते
वेलाम् उदाराम् इव दुग्ध सिन्धोः ।। 13
मुग्ध इन्दु - இளம் பிறைச்சந்திரனது
निष्यन्त - உருகிய திரவம்போல்
विलोभनीयां — மிக விரும்புதற்கு ஏற்றதாய்
आनन्द सुधा - ஆநந்தமாகிய அமுதத்தை
प्रसूतिम् - பெருக்குமதாய்
दुग्ध सिन्धोः - பாற்கடலின்
उदाराम् - பெரிய
वेलाम् इव - குழம்பு போன்றதாயுள்ள
तव मूर्तिं - உன் திருமேனியை
विपश्चित: - ஞானிகள்
चेतसि - மனத்தில்
भावयन्ते - தியானிக்கின்றனர்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே ! உனது வெண்மையான திருமேனி இளம்பிறைச் சந்திரனது திரவ வடிவமோ என்னும்படி குளிர்ந்ததாய்த் தாபத்தைப் போக்கி விரும்புதற்கு உரியதாயிருக்கின்றது; ஸேவிப்பவர்களுக்கும் தியானிப்பவர்கட்கும் உள்ளத்தில் ஆநந்தமாகிய அமுதத்தைப் பெருக்கவல்லது; திருப்பாற் கடலினின்று தோன்றிய ஒரு பெரிய குழம்போ என்னும்படி காட்சி தருகின்றது. இத்தகைய உன் திருமேனியை ஞானிகளான பெரியோர்கள் எப்பொழுதும் தம் உள்ளத்துச் சிந்தித்து மகிழ்கின்றனர்.
O Sri Hayagriva Perumal! Your pure white divine form is like the cool, flowing light of the young crescent moon, capable of removing all suffering and bringing comfort. It increases the blissful nectar in the hearts of those who serve and meditate upon You. Like a great pot of delicious divine Amudham appearing from the ocean, your divine form appears as a wondrous vision. Great sages and wise people constantly meditate upon this divine form in their hearts and rejoice in its glory.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam