Wednesday, January 28, 2026

Hayagriva Stotram - 14 - Hayagriva Dhyanam Leads to the Spontaneous Manifestation of Skill

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

मनोगतं पश्यति यः सदा त्वां 
मनीषिणां मानस राजहंसम् । 
स्वयं पुरोभावविवादभाजः 
किंकुर्वते तस्य गिरो यथार्हम् ।। 14

पदच्छेदः
मनोगतं पश्यति यः सदा त्वां 
मनीषिणां मानस राजहंसम् । 
स्वयं पुरोभाव विवाद भाजः 
किंकुर्वते तस्य गिर: यथार्हम् ।। 14

मनीषिणां - அறிஞர்களின் 
मानस - மனமாகிற மாநஸப் பொய்கையில் உறைகின்ற 
राजहंसम् - அரச அன்னம் போன்ற 
 त्वां  — உன்னை 
यः - எவன் 
सदा — எப்பொழுதும் 
मनोगतं — (தன்) உள்ளத்து உறைபவனாக 
पश्यति - காண்கின்றானோ 
तस्य - அவனுக்கு 
गिर: - வாக்குக்கள் 
पुरोभाव - முன்னே வருவதில் 
 विवाद भाजः  - வழக்காடிக் கொண்டு 
स्वयं - தாமாகவே 
यथार्हम् - தக்கவாறு 
किंकुर्वते - தொண்டு புரிகின்றன. 

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! ராஜஹம்ஸம் 'மாநஸம்' என்னும் பொய்கையிலே உறைந்து நிற்கும் நீ ராஜஹம்ஸம் போன்றவனாய் ஞானிகளான பெரியோர்களின் உள்ளமாகிய பொய்கையில் எப்பொழுதும் உறைந்து நின்று, அவர்களின் தியானத்துக்கு இலக்காகின்றாய். உன்னைத் தன் உள்ளத்து வைத்து எப்பொழுதும் சிந்திப்பவனுக்குக் கலைகள் அனைத்தும் தாமாகவே போட்டியிட்டுக்கொண்டு தக்கவாறு தொண்டுபுரிகின்றன. அவன் எல்லாக் கலைகளிலும் வல்லவனாகின்றான்.

O Sri Hayagriva Peruman! Like the royal swan that lives in the Manasa lake, You always dwell in the hearts of great sages and wise people, and You are the focus of their meditation. When a person keeps You in his heart and thinks of You at all times, all arts and skills come to him naturally, as if they are competing to serve him. Such a person becomes skilled in every field of knowledge. 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam