Thursday, January 29, 2026

Hayagriva Stotram - 15 - A Moment of Hayagriva Meditation Brings Unbroken Speech

  श्री:

Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम: 
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

श्रीहयग्रीवस्तोत्रम् Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்

अपि क्षणार्धं कलयन्ति ये त्वाम् 
आप्लावयन्तं विशदैर्मयूखैः । 
वाचां प्रवाहैरनिवारितैस्ते 
मन्दाकिनीं मन्दयितुं क्षमन्ते ।। 15

पदच्छेदः
अपि क्षणार्धं कलयन्ति ये त्वाम् 
आप्लावयन्तं विशदै: मयूखैः । 
वाचां प्रवाहै: अनिवारितै: ते  
मन्दाकिनीं मन्दयितुं क्षमन्ते ।। 15

विशदै: - வெண்மையான 
मयूखैः -  கிரணங்களால் 
आप्लावयन्तं - மூழ்கச் செய்கின்ற  
त्वाम्  - உன்னை 
ये  -  எவர்கள் 
क्षणार्धं अपि - அரைக்கணமாயினும்  
कलयन्ति — தியானிக்கின்றனரோ 
ते  - அவர்கள் 
अनिवारितै: - தடைசெய்யமுடியாத  
वाचां - வாக்குக்களின் 
प्रवाहै:  -  வெள்ளங்களால் 
मन्दाकिनीं - ஆகாச கங்கையையும் 
मन्दयितुं - வேகம் குறைந்ததாக  ஆக்க
क्षमन्ते - வல்லவராகின்றனர். 

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே ! நீ உன் திருமேனியின் வெண்மையான ஒளியை அடியார்களின் மீது வீசி அவர்களைக் குளிரச் செய்கின்றாய். அப்படிப்பட்ட உன்னை அரைக் கணப்பொழுதாவது தியானித்தால் அவர்களுக்கு உனது அருளால் தடையற்ற வாக்கு வெள்ளம் பெருகுகின்றது. அவர்கள் கங்கை வெள்ளத்தையும் விஞ்சிய வேகததில் சொற்பொழிவாற்றும் திறமையைப் பெறுகின்றனர்.

O Sri Hayagriva Perumal! You shower the cool white radiance of Your divine form upon Your devotees and give them comfort. Even if they meditate upon You for just a moment, by Your grace an unbroken flow of speech arises within them. They gain the ability to speak with a speed and force greater than the rushing waters of the River Ganga.


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

SarvamSriKrishnarpanam