श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
नानाविधानामगतिः कलानां
न चापि तीर्थेषु कृतावतारः ।
धृवं तवानाथ परिग्रहायाः
नवं नवं पात्रमहं दयायाः ।। 30
पदच्छेदः
नानाविधानाम् अगतिः कलानां
न च अपि तीर्थेषु कृत अवतारः ।
धृवं तव अनाथ परिग्रहायाः
नवं नवं पात्रम् अहं दयायाः ।। 30
अहं - அடியேன
नानाविधानाम् - பல்வகையான
कलानां கலைகளுக்கு
अगतिः - உறைவிடமல்லேன்
तीर्थेषु च - புண்ய தீர்த்தங்களில் (ஆசார்யர்களிடம்)
न अपि कृत अवतारः - நீராடப் பெற்றவனுமல்லேன் (நல்ல பயிற்சி பெற்றவனுமல்லேன்).
अनाथ - அகதிகளையே
परिग्रहायाः - ஏற்றுக்கொள்கின்ற
तव दयायाः - உன் கருணைக்கு
नवं नवं - மிகப் புதிய
पात्रम् - பாத்திரமாயுள்ளேன்
धृवं - நிச்சயம்.
ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே ! உலகில் நடையாடும் பல்வேறு கலைகளுள் எதையும் அடியேன் நன்கு கற்றவனல்லேன்; புனிதங்களான தீர்த்தங்களில் நீராடிப் புண்ணியத்தைச் சம்பாதித்தவனும் அல்லேன். ஆசார்யர்களை நன்கு வழிபட்டுப் பயிற்சிபெற்றவனும் அல்லேன். உனது திருவருளோ (அடியேனைப் போன்ற) அகதிகளை ஏற்றுக்கொண்டு உய்விப்பதாயுள்ளது. இந்தத் திருவருளைப் பெற அடியேன் முற்றும் தகுதியுடையனாயுள்ளேன். அடியேனைப் போன்ற பாத்திரம் கிடைப்பது அரிது. அடியேன் மீது இரங்கியருளவேண்டும்.
O Sri Hayagriva! Among the many arts and skills in this world, I have not properly learned any. I have not bathed in holy rivers to earn spiritual merit. I have not faithfully served and learned from great Acharyas either. But Your divine grace is known for accepting and uplifting helpless people like me. I am fully qualified to receive that grace, because I have no other support. It is rare to find someone as needy as I am. So please show mercy and bless me.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam