श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
त्वां चिन्तयन् त्वन्मयतां प्रपन्नः
त्वामुद्गृणन् शब्दमयेन धाम्ना ।
स्वामिन् समाजेषु समेधिषीय
स्वच्छन्द वादाहव बद्धशूरः ।। 29
पदच्छेदः
त्वां चिन्तयन् त्वन्मयतां प्रपन्नः
त्वाम् उद्गृणन् शब्दमयेन धाम्ना ।
स्वामिन् समाजेषु समेधिषीय
स्वच्छन्द वाद आहव बद्धशूरः ।। 29
स्वामिन् - பெருமானே !
त्वां - உன்னை
चिन्तयन् - நினைத்துக்கொண்டு
त्वन्मयतां - உன் தன்மையை
प्रपन्नः - அடைந்து
शब्दमयेन - மந்திர வடிவான
धाम्ना - ஒளியால்
त्वाम् - உன்னை
उद्गृणन् - துதித்துக் கொண்டு
समाजेषु — ஸபைகளில்
स्वच्छन्द - இஷ்டப்படி
वाद आहव — வாதம் புரியும் போரில்
बद्धशूरः - எழுந்த சூரனாய்
समेधिषीय - ஓங்கி நிற்க (அருள) வேண்டும்.
ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! அடியேன் எப்பொழுதும் உன் திருமேனியையே தியானிக்கவேண்டும்; அதனால் உன்னைப் போன்ற தன்மையைப் பெறவேண்டும்; உன் மந்திரத்தை ஜபம் செய்து துதிக்கவேண்டும். இவற்றின் பெருமையால், பிற மதத்தினரான வாதிகள் தோன்றியவாறு வாதப்போர் புரியும் சபைகளில் அவர்களை அடியேன் சலிக்காது வெல்லும் வீரனாக வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய நீ அருள் புரிய வேண்டும்.
O Sri Hayagriva! I should always meditate on Your divine form and, by doing so, gain qualities like Yours. I should chant Your mantra and praise You regularly. By the greatness of these practices, when people of other faiths come forward to argue in debate assemblies, I should become a brave person who can defeat them without fear or confusion. For all this to happen, You must bless me with Your grace.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam