श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
अकम्पनीयान्यपनीति भेदैः
अलंकृषीरन् हृदयं मदीयम् ।
शङ्काकलङ्कापगमोज्ज्वलानि
तत्त्वानि सम्यञ्चि तव प्रसादात् ।। 31
पदच्छेदः
अकम्पनीयानि अपनीति भेदैः
अलंकृषीरन् हृदयं मदीयम् ।
शङ्का कलङ्क अपगम उज्ज्वलानि
तत्त्वानि सम्यञ्चि तव प्रसादात् ।। 31
अपनीति भेदैः - பற்பல குயுத்திகளால்
अकम्पनीयानि - அசைக்க முடியாதனவாய்
शङ्का कलङ्क - ஸந்தேஹமென்னும் அழுக்கு
अपगम - கழிந்ததால்
उज्ज्वलानि - நன்கு புலப்படுவனவாயுள்ள
सम्यञ्चि -- சிறந்த
तत्त्वानि - உண்மைக் கருத்துக்கள்
तव - உன்னுடைய
प्रसादात् - திருவருளால்
मदीयम् - எனது
हृदयं - உள்ளத்தை
अलंकृषीरन् - சிறப்புறச்செய்யவேண்டும்.
ஸ்ரீஹயக்ரீவப் பெருமானே ! அடியேன் உன் திருவருளைப் பெற்றால் உள்ளத்திலுள்ள ஐயங்களென்னும் அழுக்குக்கள் ஒழிந்துபோகும். அதனால் ஸித்தாந்தத்தின் உண்மைப் பொருள்களெல்லாம் எனது உள்ளத்தில் எழில் மிக்கு விளங்கும். பிற மதத்தினர் எத்துணைக் குயுக்திகளைப் பல்வேறு வகையில் வெளியிட்டாலும் அவற்றால் அடியேனது உள்ளத்தில் நிலைபெற்றுள்ள உண்மைக் கருத்துக்களை அசைக்கமுடியாது. ஆதலின் அடியேனுக்கு அருள் புரியவேண்டும்.
O Sri Hayagriva! If I receive Your divine grace, the dirt of doubts in my heart will be removed. Then the true meanings of our Siddhanta will shine beautifully in my mind. Even if people of other faiths present many clever arguments in different ways, they will not be able to shake the true principles that are firmly established in my heart. Therefore, please bless me with Your grace.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam