श्री:
Jaya Garuda Suparna
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
श्रीहयग्रीवस्तोत्रम् - Hayagriva Stotram - ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
वागर्थ सिद्धि हेतोः
पठत हयग्रीव संस्तुतिं भक्त्या ।
कवितार्किक केसरिणा
वेङ्कटनाथेन विरचितामेताम्।। 33
पदच्छेदः
वाग् अर्थ सिद्धिहेतोः
पठत हयग्रीव संस्तुतिं भक्त्या ।
कवि तार्किक केसरिणा
वेङ्कटनाथेन विरचिताम् एताम्।। 33
कवितार्किक - கவிகளுக்கும் தர்க்க நிபுணர்களுக்கும்
केसरिणा - சிங்கமாயுள்ள
वेङ्कटनाथेन - ஸ்ரீ வேங்கடநாதனால்
विरचिताम् - இயற்றப்பெற்ற
एताम् - இந்த
हयग्रीव संस्तुतिं - ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை
वाग् अर्थ - கவி பாடுகையும் அர்த்த ஞானமும்
सिद्धिहेतोः - கிடைப்பதற்காக
भक्त्या - பக்தியுடன்
पठत — படியுங்கள்.
ஆஸ்திகர்களே! கவி பாடுமவர்களும் யுக்திவாதம் புரியுமவர்களுமாகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவனான வேங்கடநாதனால் இயற்றப் பெற்றது இந்த ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரம். கவி பாடும் வல்லமையையும் உண்மைப் பொருள்களைப்பற்றிய சிறந்த அறிவையும் பெறுவதற்கு இந்த ஸ்தோத்ரத்தைப் பக்தியுடன் நீங்கள் பாராயணம் செய்வீராக.
ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்ரம் முற்றும்
O believers! This Sri Hayagriva Stotram was composed by Vedanta Desika, also known as Venkatanatha, who is like a lion to the elephants that represent poets and clever debaters. If you wish to gain the power to compose poetry and to receive deep understanding of true principles, you should recite this stotram with devotion.
Thus concludes the Sri Hayagriva Stotram.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
SarvamSriKrishnarpanam