श्री:
श्रीमते निगमान्त महादेशिकाय नम:
ஒரே ரக்ஷகன்
திருவரங்கன்
திருவரங்கப்பெருமானே ! உன்னிடம் அபசாரப்பட்டு எதிரியாய் நிற்பவனைப் பிரமதேவனோ, சிவனோ, இந்திரனோ, அக்நியோ, யமனோ, மற்றுமுள்ள தேவர்களில் ஒருவனோ, எல்லோரும் ஒன்று கூடியோ காக்க முடியாது. நீ ஒருவனைக் காக்க விரும்பிவிட்டால் அவனுக்கு எந்த இடத்திலும் எவனும் சிறிதளவும் தீங்கு செய்ய முடியாது. இத்தகைய பெருமையுற்ற நீ திருவரங்கம் முதலிய இடங்களில் நாங்கள் உன்னை அநுபவிக்க முடியாது எங்களுக்கு இன்னல் செய்யும் எதிரிகளை அடக்கியருள வேண்டும்.
Only Saviour Ranganathan

O Lord
Ranganatha! If someone commits an offense against You and stands as Your enemy,
even Brahma, Shiva, Indra, Agni, Yama, or all the devas together cannot protect
him. But if You decide to protect someone, no one anywhere can cause even
the slightest harm to that person. Such is Your greatness. Therefore,
please subdue those enemies who create obstacles and prevent us from
experiencing You in Srirangam and other sacred places.